கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு
“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின்…
