தலைப்புச் செய்திகள்

ரவூப் ஹக்கிம்

செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

0

வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என, ஸ்ரீலங்கா…

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம்

0

நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா ஓயாவிலும்…

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்: ஹக்கீம் தலைமை

0

உத்தேச ஹெட ஓயா நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான…

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில்…

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

0

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை திங்கட்கிழமை…

வில்பத்து விவகாரத்தில், ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்: ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

0

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு,  மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க…

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

0

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக,…

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

0

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள்…