கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை
வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி…
