துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்
நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
