முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று அர்த்தமல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
