முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள்…
