முகத்தை முழுமையாக மூடுவதற்கு எதிரான நிரந்தரச் சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி
முகத்தை மறைப்பதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவர, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமயில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற…
