இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு
தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்…
