பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவி அதிகரிப்பு
மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்உதவி 100 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை மருத்துவத்துக்காக நிதியுதவி வழங்கப்படாத…
