பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட ‘முதல் நபர்’ மரணம்
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட முதலாவது நபர், அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சட் ஸ்லேமான் எனும்…
