தலைப்புச் செய்திகள்

மன்னார்

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

0

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

0

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று,…

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

0

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

0

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி…

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு

0

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய வீடுகள் என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம்  என்ற பெயர்களில்  நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை…

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

0

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம்…

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

0

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில்,…

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

0

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க…

முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்: அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு பலன்

முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்: அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு பலன்

0

மன்னார் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம்…

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

0

‘மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று…

தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு

தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு

0

மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மீலாத் நபி விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில்…

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

0

– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த…

மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

0

கட்சி, அரசியல்,  இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும்,  பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

0

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள்…

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா…