ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு பேராயர் பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று…
