ஆட்டைக் கடித்த நாயை தூக்கிலிட்ட ஒட்டி சுட்டான் மத்தியஸ்த சபை: மனிதாபிமானமற்ற செயல் குறித்து நீதியமைச்சருக்கு கடிதம்
ஆடு ஒன்றைக் கடித்த நாயை தூக்கிலிடும் தீர்ப்பை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச மத்தியஸ்த சபை வழங்கியுள்ளதாக விலங்கு நல அமைப்பு (The Animal Welfare Coalition)…
