மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்
அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரித் திருத்தச் சட்டத்தில், சகல மதஸ்தலங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
