ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்
நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
