பொலிஸ் வேட்டை; 07 ஆயிரம் சாரதிகள், ஒரு நாளில் சிக்கினர்
கொழும்பிலும் அதன் புறநகர் பகுதியிலும், கடந்த 12ஆம் திகதி வீதி ஒழுங்கினை மீறிய 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.…
