பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் யார்?: நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே, பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
