மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தீவைப்பு; எலுகொட பள்ளிவாசல் மீது தாக்குதல்
கண்டி – மெனிக்கின்ன பள்ளிவாசலுக்கு தற்போது செவ்வாய்கிழமை இரவு, சிங்க காடையர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெல்தெனிய…
