தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா: ஜனாதிபதியின் பேச்சு காரணமா?
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சின் செயலாளருக்கு பேராசிரியர் அனுர மானதுங்க அறிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர…
