இரண்டு அமைச்சுக்களுக்கான செலவீனங்கள் தொடர்பான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தோல்வி
உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுகளுக்கான செலவுகள் மீதான வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 38 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
