Back to homepage

Tag "புவி"

புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை 0

🕔28.Apr 2024

புவியின் வெப்பநிலை கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக, அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு 0

🕔20.Apr 2018

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்