புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது; ஜனாதிபதி தெரிவிப்பு
சிறை வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
