மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடெல்வி சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமராக…
