வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல்
கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். புங்குடுதீவு…
