பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு
பாலியல் செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்…
