ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார்.…
