உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல்
– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலாான வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வு நேற்று முன்தினம் (22) பிற்பகல் அம்பாறை மொன்டி ஹோட்டல்…
