பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது
(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன) இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது.…
