முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்
முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. அதேவேளை, பற்றுச்…
