பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம்
பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இவ்வாறு வேலை…
