சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி
சீனிக்கான விஷேட பண்டங்கள் வரியில் மாற்றம் செய்யப்படுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அது தொடர்பில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர் என, தொழிலாளர் மற்றும்…
