தலைப்புச் செய்திகள்

பசிபிக்

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

0

இந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில்…