கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு
நெடுந்தீவு கடற்கரையில் 04 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 35 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்…
