நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு
நுளம்சுச் சுருள் பாவிப்பதால், மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நுளம்புச் சுருளில் அடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்கள், 175 சிகரட்டிலுள்ள நச்சுப் பதார்த்தங்களுக்குச் சமமாகும்…
