வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதிவான் நீதிமன்றம் – பிணையில் விடுவிக்கும் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இதேவேளை,…
