மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன; அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
– க. கிஷாந்தன் –மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு, இன்று புதன்கிழமை திறக்கப்பட்டது.நுவரெலியா மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை காலை முதல் பெய்த மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம்…
