நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது
– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை…
