ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல…
