ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிடமான…
