நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள், நாளை மட்டும் மூடப்படும்: கல்வியமைச்சு
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளும், நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (27) செவ்வாய்க்கிழமை மூடப்படும என்று, கல்வியமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை…
