வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும்…
