முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின்…
