அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை…
