தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஹிரு ஊகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, TRCக்கு பொலிஸ் கடிதம்
தவறான செய்திகளை தொடர்ந்தும் ஒளிபரப்பியமைக்காக, ஹிரு ஊடக வலையமைப்பிற்கு எதிராக – தேவையான நடவடிக்களை எடுக்குமாறு கோரி, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு (TRC) கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ்…
