Back to homepage

Tag "தேர்தல் முறைமை"

விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன்

விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன் 0

🕔9.Oct 2021

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, ‘விருப்பு வாக்கு’ பற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், நடாளுமுன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர்,

மேலும்...
தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு

தேர்தல் முறைமை திருத்தங்கள் விசேட குழுவுக்கு பசில், ஹக்கீம் உறுப்பினர்களாக இணைப்பு 0

🕔23.Sep 2021

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, குறித்த செயற்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2018

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும்

முஸ்லிம் காங்கிரஸும், செயலற்ற அமர்வுகளும் 0

🕔7.Oct 2017

– பசீர் சேகுதாவூத் –நல்லாட்சியமைந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் நான்கு செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. மட்டக்களப்பு நட்சத்திர ஹோட்டலில் நடந்த முதலாவது செயலமர்வில் அரசாங்க சார்பு நிலைப்பாடு கொண்ட விரிவுரையாளர் ஒருவரும், தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான சுமந்திரனும் வளவாளர்களாகப் பங்கு கொண்டிருந்தனர்.விளையாட்டு அமைச்சின் மண்டபத்தில் இடம் பெற்ற இரண்டாவது அமர்வில்

மேலும்...
புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர் 0

🕔10.Dec 2015

எல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை உறுதி செய்யப்படவேண்டுமென்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும், அந்தக் கட்சியின் உச்சபீட  உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்