ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கான செலவுகள் அம்பலம்; இத்தனை கோடி எங்கிருந்து கிடைத்தது?
– மப்றூக் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களுக்காக ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 574 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும்,…
