தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில், நாளை புதன்கிழமை சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இதன்போது, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும்…
