தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்களின் வாகனங்களில் தீ; கொழும்பு தெமட்டகொட வீதியில் சம்பவம்
– சம்பவ இடத்திலிருந்து இர்ஹாம் சேகுதாவூத் – கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தற்போது (வியாழக்கிழமை…
