போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது
– அஷ்ரப் ஏ சமத் – தீபால் ரொஸான் குமார எனும் பொது சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி – எல்பிட்டிய…
