மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் முறையானபிரபல கோடீஸ்வர வர்த்தகர் திருக்குமரன் நடேசன், நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பிறவா சகோதரியான நிருபமா…
